×

காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை அபகரிக்க உடந்தையாக இருந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சிபிசிஐடி டிஎஸ்பி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்க ஆணையிட்டுள்ளது.


Tags : Court of Gurus , Police Officer, Bail, Egmore Court, iCourt
× RELATED சென்னையில் பெரும் பரபரப்பு: பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பயங்கர தீ